மேலும் செய்திகள்
டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு
01-Apr-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானம் அருகே பொதுமக்களுக்கு கோடை காலத்தில் உதவும் வகையில் நீர் மோர் பந்தலை எஸ்.பி., சந்தீஷ் தொடங்கி வைத்தார். இங்கு பொதுமக்களுக்கு காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை தர்பூசணி, மோர், பானக்கரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை டி.எஸ்.பி., முத்துராமலிங்கம் செய்திருந்தார்.
01-Apr-2025