உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இன்றும் நாளையும்  குடிநீர் நிறுத்தம்

இன்றும் நாளையும்  குடிநீர் நிறுத்தம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர்திட்டம் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள், குழாய் உடைப்பு சரிசெய்யும் பணி நடக்கிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் (ஆக.,12,13) மாவட்டத்தில் காவிரி குடிநீர் வினியோகம் இருக்காது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !