உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருவாடானை: திருவாடானை அருகே லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி விழா துவங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் நடந்தது. பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அதனை தொடர்ந்து காலை 10:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 4:00 மணிக்கு ஹரிராம பக்த பஜனையும், அதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்ஸவமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை