உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்களுக்கு வரவேற்பு

மாணவர்களுக்கு வரவேற்பு

கமுதி: கமுதி கவுரவ தொடக்கப்பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். செயலாளர் நாககுமார், பொருளாளர் ஞானஜெயகுரு முன்னிலை வகித்தனர். அப்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு கிரீடம், சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகக் குழு சார்பில் வரவேற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை