உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகள்

பரமக்குடி: பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சார்பில் நலிவடைந்தவர்களுக்கு வேட்டி, சேலை, இனிப்புகள் மற்றும் அன்பளிப்பு வழங்கப்பட்டது. காந்தி சிலை அருகில் நடந்த நிகழ்ச்சியில் தலைவர் ஹாரிஸ் தலைமை வகித்தார். கவுரவ ஆலோசகர் கிருஷ்ணன், நிர்வாகி திருஞான சம்பந்தர் முன்னிலை வகித்தனர். வக்கீல் சங்க தலைவர் இளமுருகன், கூட்டுறவு சங்க மேலாளர் ராஜேந்திரன், காங்., சிறுபான்மைத் துறை துணைத் தலைவர் அப்துல் அஜீஸ், நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணவேணி, பழனிகுமார் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை