மேலும் செய்திகள்
தற்கொலை
07-Oct-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் புலிவீர தேவன் கோட்டை முருகன் மனைவி தேவி 48. அக்., 21ல் இருவான் பச்சேரியிலிருந்து உறவினரான சிறுவன் ஓட்டிச் சென்ற டூவீலரில் சென்றார். தேவி நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று இறந்தார். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Oct-2025