உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தீ விபத்தில் பெண் பலி

தீ விபத்தில் பெண் பலி

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்துார் சீனாங்குடி பகுதியைச் சேர்ந்த நாகூர் மகள் பேபி 28. இவர் கடந்த சில ஆண்டுகளாக சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார்.இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் செய்ய முற்பட்டபோது, அவர் அணிந்திருந்த நைட்டியில் தீப்பிடித்து பேபி தீக்காயம் அடைந்தார்.ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பேபி அங்கு இறந்தார். திருப்பாலைக்குடி இன்ஸ்பெக்டர் பவுல்ஏசுதாசன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி