உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

திருவாடானை: திருவாடானை அருகே சேமன்வயல் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் 47. கட்டடத் தொழிலாளி. அடிக்கடி மது போதையில் இருந்ததால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் ஆரோக்கியராஜ், மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்தார். ஆரோக்கியராஜ் மகள் பெல்சியா புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை