உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உலக நுகர்வோர்  தின கருத்தரங்கம் 

உலக நுகர்வோர்  தின கருத்தரங்கம் 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை-அறிவியல் கல்லுாரியில் உலக நுகர்வோர் தின கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரியில் முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வணிகவியல் துறைத்தலைவர் செல்வம்வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக பரமக்குடி நுகர்வோர் ஆராய்ச்சி கல்வியின் தலைவர் துரைசிங்கம், கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க செயலாளர் செய்யது இப்ராஹிம் பங்கேற்றனர். செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரிதாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யதுஅம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் வாழ்த்தினர். கல்லுாரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா பங்கேற்றனர்.-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி