உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

தொண்டி: தொண்டி அருகே நம்புதாளை மேற்குதெருவை சேர்ந்தவர் யாசர்அராபத் மகன் முகமதுநபில் 21. ஓட்டலில் வேலைபார்த்தார். தொண்டியிலிருந்து சோலியக்குடியை நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் டூவீலரில் சென்றார். நம்புதாளை குளம் அருகே நேற்று மதியம் 2:00 மணிக்கு ராமநாதபுரத்திலிருந்து தொண்டியை நோக்கி இறால் மீன்களுக்கு தீவனம் ஏற்றி சென்ற மனிலாரி மோதியது. இதில் முகமதுநபில் அதே இடத்தில் பலியானார். தொண்டி போலீசார் உத்தரகோசமங்கை அருகே நல்லாங்குடியைச் சேர்ந்த டிரைவர் ராஜேஸ் 39, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி