உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணை செல்வம் மகன் கோபால்சாமி 17. மீனவ வாலிபரான இவர் தினமும் சக மீனவர்களுடன் மீன்பிடித்தொழில் செய்து வந்தார். நேற்று மீன் பிடிக்க செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ