உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / சோளிங்கர் கல்லுாரியில் நாளை கலந்தாய்வு

சோளிங்கர் கல்லுாரியில் நாளை கலந்தாய்வு

சோளிங்கர்:சோளிங்கர் அரசு கலை மற்றும்அறிவியல் கல்லுாரியில், 2024- - 2025ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு, ஏற்கனவே இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கும், புதியதாக இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கும் நாளை 8ம் தேதி நடக்கிறது. இதில், பி .ஏ., தமிழ், ஆங்கிலம்,பி .காம்., பி .எஸ்சி., கணிதம், கணினிஅறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் மீதமுள்ள காலிஇடங்களுக்கு கலந்தாய்வு நடை பெறும் என கல்லுாரிநிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை