உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / மின்சாரம் தாக்கி பசு பலி

மின்சாரம் தாக்கி பசு பலி

அரக்கோணம்:அரக்கோணம் ஒன்றியம் அம்மனுார் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 55. இவர் அதே பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்.இவரது பசுமாடு அங்குள்ள விவசாய நிலத்தில் நேற்று மேய்ச்சலுக்கு சென்றது. அப்போது மழை காரணமாக விவசாய நிலத்தில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்தது. அதை மிதித்த பசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ