மேலும் செய்திகள்
மணல் கடத்தல் இருவருக்கு 3 ஆண்டு சிறை
22-Feb-2025
சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ரெண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 48. இவர் மீது, மணல் கடத்தல், கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. நேற்று காலை, 7:00 மணிக்கு, தன் விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்த சீனிவாசனை, அடையாளம் தெரியாத கும்பல் வெட்டி படுகொலை செய்தது. சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர். படுகொலையான சீனிவாசனுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மகள் உள்ளனர்.
22-Feb-2025