உள்ளூர் செய்திகள்

ரயில் மோதி மயில் பலி

அரக்கோணம்,:அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் ரயில்வே தண்டவாளம் அருகே பெண் மயில் ரயில் மோதி இறந்து கிடப்பதாக நேற்று காலை அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் இறந்த மயிலை மீட்டு ராணிபேட்டை மாவட்ட வனத் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை