மேலும் செய்திகள்
ரோப்கார் வளாகத்தில் பிளாஸ்டிக் குப்பை கழிவு
16-Nov-2024
சோளிங்கர்:ஆவடியை சேர்ந்தவர் நாகராஜ், 63; தனியார் நிறுவன ஊழியர். இவர், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த, கொண்டபாளையத்தில் உள்ள யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவிலுக்கு வந்திருந்தார்.படி வழியாக மலைக்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். 1,105ம் படியேறும் போது மயங்கி விழுந்தார்.உடன், சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு, ஆம்புலன்சில் கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர், இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கொண்டபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
16-Nov-2024