உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போக்சோ வில் கைதுபள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

போக்சோ வில் கைதுபள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

'போக்சோ' வில் கைதுபள்ளி ஆசிரியர் 'சஸ்பெண்ட்'சேலம்:சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், புதுக்குடியானுார் அரசு துவக்கப்பள்ளி ஆசிரியராக, தாரமங்கலத்தை சேர்ந்த பிரான்சிஸ் ஆண்டனி, 54, பணியாற்றினார். அவர், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கொங்கணாபுரம் போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்த அறிக்கையை, தாரமங்கலம் தொடக்க கல்வி அலுவலர் ராஜூவிடம், போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து, பிரான்சிஸ் ஆண்டனியை, 'சஸ்பெண்ட்' செய்து, தொடக்க கல்வி அலுவலர் ராஜூ நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை