உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அனல் மின் நிலைய கொதிகலன் குழாய் சேதம்

அனல் மின் நிலைய கொதிகலன் குழாய் சேதம்

அனல் மின் நிலைய கொதிகலன் குழாய் சேதம்மேட்டூர், : மேட்டூர், 840 மெகாவாட் அனல்மின் நிலையத்தில் ஒரு அலகில், 210 வீதம், 4 அலகு களில், 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இதில் கடந்த ஆண்டு டிச., 19ல், 3வது அலகில் ஏற்பட்ட விபத்தில், 2 பேர் பலியாகினர். அந்த அலகில் மின் உற்பத்தி, இதுவரை தொடங்கப்படவில்லை.இதர, 3 அலகுகளில் மட்டும் மின் உற்பத்தி நடந்தது. இந்நிலையில் நேற்று காலை, 10:45 மணிக்கு, 4வது அலகில், கொதிகலனுக்கு செல்லும் குழாய் சேதமாக, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், 1, 2வது அலகுகளில் மட்டும், 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ