உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஹூப்ளி - ராமேஸ்வரம்சிறப்பு ரயில் ரத்து

ஹூப்ளி - ராமேஸ்வரம்சிறப்பு ரயில் ரத்து

ஹூப்ளி - ராமேஸ்வரம்சிறப்பு ரயில் ரத்துசேலம்:ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில், சனி காலை, 6:50க்கு புறப்பட்டு, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் வழியே மறுநாள் காலை, 6:10க்கு ராமேஸ்வரத்தை அடையும். ஆனால் மார்ச், 22, 29, ஏப்., 5, 12, 19, 26 ஆகிய நாட்களில், இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மறுமார்க்கத்தில், மார்ச், 23, 30, ஏப்., 6, 13, 20, 27 இரவு, 9:00 மணிக்கு கிளம்ப வேண்டிய, ராமேஸ்வரம் - ஹூப்ளி சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை