மேலும் செய்திகள்
'மதுபான விவகாரத்தில் ஆட்சியை இழக்கும் சூழல்'
17-Mar-2025
முதல்வர், துணை முதல்வருக்குகிழக்கு மாவட்ட தி.மு.க., நன்றிசேலம்:தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் அறிக்கை:ஆத்துாரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, 180 கோடி ரூபாயில் புறவழிச்சாலை, ஏற்காட்டில், 5 கோடி ரூபாயில் சுற்றுலா மாளிகை, ஏற்காட்டுக்கு மாற்றுப்பாதை அமைக்க, 1 கோடி ரூபாயில் திட்ட அறிக்கை தயாரிக்க, சட்டசபையில் அறிவித்த, தமிழக முதல்வருக்கும், துணை முதல்வர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோருக்கும், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நன்றி.
17-Mar-2025