உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இடைப்பாடி,இடைப்பாடி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சுமித்ரா. இவர், கடந்த மாதம், 27ல் ஓசூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பேபி, இடைப்பாடி இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை