பைக் திருட்டு
பைக் திருட்டு சேலம், :சேலம், மத்திய சிறைச்சாலை பின்புறம், நேதாஜி நகரை சேர்ந்தவர் முகமத் பசீர் தர்ஷா, 22. இவரது, 'யமஹா' பைக்கை, கடந்த, 16 இரவு, வீடு முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். நேற்று முன்தினம் அவர் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.