உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கார் மோதி பெண் பலி

கார் மோதி பெண் பலி

கார் மோதி பெண் பலிஆத்துார், : ஆத்துார் அருகே அம்மம்பாளையம் ஊராட்சி, காந்திபுரம் பஸ் ஸ்டாப்பில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, 40 வயது மதிக்கத்தக்க பெண், சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து, சேலம் நோக்கி வந்த, 'ஸ்விப்ட் டிசையர்' கார், பெண் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட அவர், பின்னால் வந்த, அடையாளம் தெரியாத மற்றொரு வாகனத்தில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ