உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மெடிக்கல் ஷாப் உரிமம் ரத்து

மெடிக்கல் ஷாப் உரிமம் ரத்து

மெடிக்கல் ஷாப் உரிமம் ரத்துசேலம்,:சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள மெடிக்கல் ஷாப்பில் மருந்து ஆய்வாளர்கள், கடந்த டிசம்பரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருந்து கொள்முதல், விற்பனை பதிவேடு முறையாக பராமரிக்காமல் இருப்பதும், மருத்துவர் பரிந்துரை சீட்டு, ரசீது இல்லாமல் மருந்து விற்றதை கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் மீது மேல் நடவடிக்கை எடுக்க, இயக்குனருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் எதிரொலியாக மெடிக்கல் ஷாப் உரிமத்தை தற்காலிக ரத்து செய்து, மருந்துத்துறை இயக்குனர் ஸ்ரீதர், நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை