உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிரிக்கெட் போட்டிஎம்.பி., துவக்கிவைப்பு

கிரிக்கெட் போட்டிஎம்.பி., துவக்கிவைப்பு

கிரிக்கெட் போட்டிஎம்.பி., துவக்கிவைப்புஇடைப்பாடி:தி.மு.க.,வின் சேலம் மேற்கு மாவட்டம், இடைப்பாடி ஒன்றிய இளைஞர் அணி சார்பில், இருப்பாளியில் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் பூவாகவுண்டர் தலைமை வகித்தார். சேலம் எம்.பி., செல்வகணபதி தொடங்கி வைத்தார். 20க்கும் மேற்பட்ட அணிகள் மோதுகின்றன. போட்டி அடுத்த, 5 நாட்கள் நடக்கிறது. விழாவில், ஒன்றிய செயலர் நல்லதம்பி, இளைஞரணி அமைப்பாளர் முத்தமிழ்செல்வன், பூலாம்பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவர் அழகுதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை