கோவில் நிலம் அளவீடு
கோவில் நிலம் அளவீடுசேலம்:சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம், முதல் அக்ரஹார பகுதியில் உள்ளது. அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக, திருத்தொண்டர் பேரவை தலைவர் ராதாகிருஷ்ணன் புகார்படி, இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளர் உமாதேவி தலைமையில் அதிகாரிகள், 4,000 சதுரடி இடத்தை, நேற்று அளவீடு செய்தனர்.