உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விவேகானந்த சுவாமிஜீவ சமாதியில் குரு பூஜை

விவேகானந்த சுவாமிஜீவ சமாதியில் குரு பூஜை

விவேகானந்த சுவாமிஜீவ சமாதியில் குரு பூஜைஆத்துார்:ஆத்துார், தெற்குகாடு கோவர்த்தனகிரி மலை அடிவாரத்தில், சங்கரலிங்க சுவாமிகளின் சீடரான விவேகானந்த சுவாமிகளின் ஜீவசமாதி உள்ளது. நேற்று, 13வது ஆண்டு குரு பூஜை விழாவையொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. 250 பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை