மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்த மாடு மீட்பு
04-Apr-2025
கிணற்றில் விழுந்த பசு மாடுகள் மீட்புகெங்கவல்லி:கெங்கவல்லி, கடம்பூரை சேர்ந்த விவசாயி கருப்பையா, 50. இவரது கிணற்றில் நேற்று மதியம், 2:00 மணிக்கு பசு மாடு தவறி விழுந்தது. கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, மாட்டை உயிருடன் மீட்டனர். அதேபோல் நடுவலுார், சமத்துவபுரத்தில் உள்ள கிணற்றில் விழுந்த பசு மாட்டையும் உயிருடன் மீட்டனர்.
04-Apr-2025