உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மண் கடத்தல்: லாரி பறிமுதல்

மண் கடத்தல்: லாரி பறிமுதல்

தாரமங்கலம்: சேலம் கனிம வளத்துறை உதவி புவியியலாளர் அரவிந்த், தார-மங்கலம், துட்டம்பட்டி புறவழிச்சாலை ரவுண்டானாவில் நேற்று வாகனச்சோதனை மேற்கொண்டார். அப்போது வந்த டாரஸ் லாரியை நிறுத்தியபோது, அதன் டிரைவர், இறங்கி ஓடிவிட்டார். லாரியை சோதனை செய்தபோது, உரிமமின்றி, 5 யுனிட் மண் கடத்தி வந்தது தெரிந்தது. அரவிந்த் புகார்படி தாரமங்கலம் போலீசார், லாரியை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை