உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விளையாட்டு அலுவலர் தர்மபுரிக்கு மாற்றம்

விளையாட்டு அலுவலர் தர்மபுரிக்கு மாற்றம்

சேலம்: சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், தர்மபுரி மாவட்டத்துக்கு இடமாற்றப்பட்டார். அங்கு பணியாற்றிய சாந்தி, மண்டல மேலாளராக பதவி உயர்வு பெற்று, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.ஈரோடு மாவட்ட தடகள பயிற்றுனர் கண்மணி, சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலராக(பொ) நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக, இதற்கான உத்தரவை, விளையாட்டுத்துறை ழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை