உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின் திருட்டில் ஈடுபட்டசேகோ ஆலைக்குரூ.1 லட்சம் அபராதம்

மின் திருட்டில் ஈடுபட்டசேகோ ஆலைக்குரூ.1 லட்சம் அபராதம்

மின் திருட்டில் ஈடுபட்டசேகோ ஆலைக்குரூ.1 லட்சம் அபராதம்தலைவாசல்:கோவை மின் திருட்டு தடுப்பு குழுவினர், இரு நாட்களுக்கு முன், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பெரியேரியில் உள்ள மாரப்பன் சேகோ ஆலையில் ஆய்வு செய்தனர்.அப்போது விவசாய இணைப்பில் இருந்து, சேகோ ஆலைக்கு மின்சாரம் பயன்படுத்தியது தெரிந்தது. அதன் மின் பயன்பாடு குறித்து அளவீடு செய்தனர்.இதில் மின்வாரிய இழப்பீடு தொகை, 1.05 லட்சம் ரூபாயை அபராதம் செலுத்த குழுவினர் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை