உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வேலைவாய்ப்பு பயிற்சி பெற12க்குள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு பயிற்சி பெற12க்குள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு பயிற்சி பெற12க்குள் விண்ணப்பிக்கலாம்சேலம்:பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் திட்டத்தில், சேலம் மாவட்டத்தில் பயிற்சி அளிக்க, 21 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 280 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின்போது மாத உதவித்தொகை 5,000 ரூபாய், தற்செயல் செலவுக்கென ஒருமுறை மட்டும், 6,000 ரூபாய் வழங்கப்படும். 21 முதல், 24 வயது வரை உள்ள தகுதியானவர்கள், http://pminternshipmca.gov.in./login/ என்ற இணையதளம் மூலம் வரும், 12க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை