மேலும் செய்திகள்
சென்னை - பாட்னாவுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
15-Aug-2024
சேலம்: சேலம் வழியே இயக்கப்படும், கோவை-பரூனி சிறப்பு வார ரயில், நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கோவை-பரூனி சிறப்பு வார ரயில், செவ்வாய்கிழமைகளில் காலை, 11:50 மணிக்கு கிளம்பி, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்-பாடி, விஜயவாடா வழியே வியாழக்கிழமை மதியம், 2:30 மணிக்கு, பீகார் மாநிலம் பரூனி சென்றடைகிறது. இந்த ரயில் நவ., 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பரூனி-கோவை சிறப்பு வார ரயில், வெள்ளிக்கிழமைகளில் இரவு 11:45 மணிக்கு கிளம்பி, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே திங்கட்கிழமை அதிகாலை, 3:45 மணிக்கு கோவை வந்தடைகி-றது. இந்த ரயில் சேவை நவ., 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
15-Aug-2024