மேலும் செய்திகள்
6 நாட்களில் பவுன் விலை ரூ.1,600 உயர்வு
18-Aug-2024
பவுன் விலை ரூ.960 சரிவு
09-Aug-2024
சேலம்: சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக காணப்படும். அதன்படி சேலத்தில் சில நாட்களாக அதன் விலை குறைந்து வந்த நிலையில் நேற்று உயர்ந்தது. நேற்று முன்தினம் தங்கம் கிராம், 6,650, பவுன், 53,200 ரூபாய்க்கு விற்றது. நேற்று கிராமுக்கு, 70 உயர்ந்து, 6,720 ரூபாய், பவுனுக்கு, 560 உயர்ந்து, 53,760 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல் வெள்ளி கிராம், 88.50, பார் வெள்ளி, 88,500 ரூபாய்க்கு விற்றது. நேற்று கிராமுக்கு, 1.50 காசு உயர்ந்து, 90 ரூபாய், பார் வெள்ளி, 1,500 உயர்ந்து, 80,000 ரூபாய்க்கு விற்பனையானது.
18-Aug-2024
09-Aug-2024