உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சமுதாயக்கூடம் திறப்பு

சமுதாயக்கூடம் திறப்பு

சமுதாயக்கூடம் திறப்புசேலம்சேலம் மாநகராட்சி, 27வது வார்டு சின்னப்பன் தெருவில், 40 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் நேற்று திறக்கப்பட்டது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சமுதாயக்கூடத்தை திறந்து, மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். மேயர் ராமச்சந்திரன், தி.மு.க.,வின் மாநகர் செயலர் ரகுபதி, பகுதி செயலர் பிரகாஷ், வார்டு கவுன்சிலர் சவிதா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி