உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / களைகட்டிய எருதாட்டம்

களைகட்டிய எருதாட்டம்

களைகட்டிய எருதாட்டம்இடைப்பாடி:இடைப்பாடி அருகே கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 25ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று மாலை கோவிலை சுற்றி, 7 காளைகளுடன் எருதாட்டம் நடந்தது. ஏராளமான இளைஞர்கள், மாடுகளை பிடித்தபடி ஓடினர். ஏராளமானோர் கண்டுகளித்தனர். பின் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை