மேலும் செய்திகள்
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 8 பேர் பணியிட மாற்றம்
21-Feb-2025
இன்ஸ்பெக்டர் இல்லைவிசாரணையில் தொய்வுவாழப்பாடி:வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷ னில் தினமும், 30-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் கொடுக்கப்படுகின்றன. சமீப நாட்களாக அதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் குற்றச்சம்பவங்களும் அதிகரித்துள்ளன. ஒன்றரை மாதத்துக்கு முன், அங்கிருந்த இன்ஸ்பெக்டர் இடமாறுதலில் சென்றார். வாழப்பாடி இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளதால், புகார் மனுக்களை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் அங்கு பணிபுரியும் போலீசாருக்கு, உரிய ஆலோசனை, உத்தரவு வழங்க முடியாத நிலையும் உள்ளது. இதனால் போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டரை நியமிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
21-Feb-2025