உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஐக்கிய விவசாயிகள்முன்னணி தர்ணா

ஐக்கிய விவசாயிகள்முன்னணி தர்ணா

ஐக்கிய விவசாயிகள்முன்னணி தர்ணாபனமரத்துப்பட்டி:ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், மத்திய அரசை கண்டித்து, மல்லுாரில் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. இ.கம்யூ., தமிழ்நாடு விவசாய சங்க சேலம் மாவட்ட செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஐக்கிய விவசாய சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் நடராஜன் உள்ளிட்டோர், மத்திய அரசின் வேளாண் சந்தைப்படுத்தல் தேசிய கொள்கை நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து பேசினர். ஏ.ஐ.கே.எம்., மாவட்ட தலைவர் அன்பு, விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை