த.வெ.க.,வில் 500 பேர் ஐக்கியம்
த.வெ.க.,வில் 500 பேர் ஐக்கியம்சேலம்:சேலம், சிவதாபுரத்தில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியோர், த.வெ.க.,வில் இணையும் விழா நேற்று நடந்தது. அதில் மாநகர் மாவட்ட செயலர் பார்த்திபன் முன்னிலையில், 500க்கும் மேற்பட்டோர், த.வெ.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு, உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன.