உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பக்தர்களுக்கு அடிப்படை வசதி அதிகாரிகள் ஆலோசனை

பக்தர்களுக்கு அடிப்படை வசதி அதிகாரிகள் ஆலோசனை

பக்தர்களுக்கு அடிப்படை வசதிஅதிகாரிகள் ஆலோசனைசேலம், ஆக. 25-சேலம், குரங்குச்சாவடியில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் புரட்டாசி சனியில், ஏராளமான பக்தர்கள் மலையேறி வழிபடுவர்.இதுதொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து கோவிலில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தாசில்தார் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். அதில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர் தென்னரசு உள்ளிட்ட அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க, கோவிலை சுற்றிப்பார்த்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ