மேலும் செய்திகள்
கைம்பெண்கள் கார் வாங்க 35 சதவீத மானியத்தில் கடன்
04-Mar-2025
ஆதரவற்றோருக்குமருத்துவ சிகிச்சைசேலம்:'நம்பிக்கை வாசல் டிரஸ்ட்' சார்பில், சேலம், கருங்கல்பட்டியில், சாலையோரம் மற்றும் வீடுகளில் வாழும் பராமரிப்பற்ற முதியோருக்கு, அவர்களை தேடிச்சென்று மருத்துவ சிகிச்சை நேற்று அளிக்கப்பட்டது. நர்சிங் கல்லுாரி பேராசிரியர் ஆன்றோ ஜோபி, தனஞ்செயன் உள்ளிட்டோர், சாலையோரங்களில் வசிப்போரின் கால்களில் ஏற்பட்டுள்ள புண் உள்ளிட்டவற்றை சுத்தப்படுத்தி சிகிச்சை அளித்தனர்.
04-Mar-2025