உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்மேட்டூர்:சமையல் காஸ் சிலிண்டர் விலையை, மத்திய அரசு, 50 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து மேட்டூர் ஸ்டேட் வங்கி முன், மா.கம்யூ., கட்சியினர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொளத்துார் ஒன்றிய செயலர் வசந்தி தலைமை வகித்து பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட துணைத்தலைவர் தங்கவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை