உள்ளூர் செய்திகள்

தொடர் மழை

வாழப்பாடி:வாழப்பாடி அடுத்த நீர்முள்ளிக்குட்டை, சந்திரப்பிள்ளை வலசு, பள்ளத்தாதனுார், நடுப்பட்டி உள்ளிட்ட பகுதியில், நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு மிதமான மழை பெய்தது. தொடர்ந்து, வாழப்பாடி, காரிப்பட்டி, சிங்கிபுரம், முத்தம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில், நேற்று மாலை 5:00 மணிக்கு மிதமான மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை