மேலும் செய்திகள்
கிணற்றில் குளித்த மாணவர் பலி
12-Aug-2024
சாலை புதுப்பிப்பு பணி தொடக்கம்
26-Aug-2024
பனமரத்துப்பட்டி: கார் மோதி டீ மாஸ்டர் பலியானார்.பனமரத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த டீ மாஸ்டர் சந்திரன், 47. இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்-ளனர். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு ஹோண்டா ஆக்-டிவா மொபட் வாகனத்தை ஓட்டியபடி, பனமரத்துப்பட்டியில் இருந்து கெஜஜ்ல்நாயக்கன்பட்டி நோக்கி சென்றார். ஒண்டிக்கடை பஸ் ஸ்டாப் அருகே, எதிரே வந்த ஈகோ கார், மொபட் மீது மோதியது. காயமடைந்த சந்திரன், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
12-Aug-2024
26-Aug-2024