உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திண்ணை பிரசாரம்இ.பி.எஸ்., அறிவுரை

திண்ணை பிரசாரம்இ.பி.எஸ்., அறிவுரை

திண்ணை பிரசாரம்இ.பி.எஸ்., அறிவுரைஓமலுார்:அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழ கம் முழுதும் உள்ள, 82 மாவட்டங்களை சேர்ந்த, மாவட்ட செயலர், எம்.எல்.ஏ., க்கள், ஒன்றிய, நகர செயலர்களுடன், நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.அதன்படி ஓமலுார், கோட்டமேட்டுப்பட்டியில் உள்ள, சேலம் புறநகர் மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமையில், ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், எம்.எல்.ஏ.,க்கள் மணி, ராஜமுத்து, சித்ரா, நல்லதம்பி, ஜெயசங்கரன், சுந்தரராஜன், ஒன்றிய, நகர செயலர்கள், ஐ.டி., விங் நிர்வாகிகள் பங்கேற்றனர். அங்கு பிரமாண்ட, எல்.இ.டி., திரை அமைக்கப்பட்டு கூட்டம் நடந்தது. அதில் திண்ணை பிரசாரத்தை தீவிரப்படுத்தல்; காலி பதவிகளை நிரப்புதல்; பூத் கமிட்டிஅமைத்தல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ