உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மத்திய அமைச்சருக்கு வரவேற்பு

மத்திய அமைச்சருக்கு வரவேற்பு

சங்ககிரி: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் நடக்கும் விழாவுக்கு, கோவையில் இருந்து கார் மூலம் மத்திய இணை அமைச்சர் முருகன் நேற்று சென்றார். முன்னதாக சங்ககிரி வந்த அவரை, சங்ககிரி - ஈரோடு பிரிவு சாலையில், பா.ஜ.,வின் சேலம் மேற்கு மாவட்ட செயலர் ரமேஷ்கார்த்திக், மண்டல தலைவர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள், மாலை, சால்வை அணிவித்து வரவேற்றனர்.தொடர்ந்து மகளிர் அணி சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்-கப்பட்டது. மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் சுதிர்முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நட-ராஜன், அரசு தொடர்புத்துறை மாவட்ட செயலர் கண்ணன், சங்க-கிரி நகர இளைஞரணி தலைவர் பரணிதரன், மகளிர் அணி நிர்வா-கிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை