மேலும் செய்திகள்
கோ - ஆப்டெக்ஸ் துணி 30 சதவீதம் தள்ளுபடி
29-Mar-2025
10 முதல் 20 சதவீத தள்ளுபடியில்குஜராத் மேளா சிறப்பு விற்பனைசேலம்:சேலம், சாரதா கல்லுாரி சாலையில், அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில், 'குஜராத் மேளா கோடைகால சிறப்பு விற்பனை' நடந்து வருகிறது. அங்கு கைத்தறி குர்தீஸ், ஆந்திரா, செட்டிநாடு கைத்தறி காட்டன், வாழை நார், பெங்கால் சேலை ரகங்கள் உள்ளன. பெண்களுக்கு பனாரஸ், பேன்ஸி குர்தீஸ், லெகின்ஸ், காட்டன் பேன்ட்ஸ், பட்டியாலா சுடி, ஸ்கர்ட் மாடல், பர்முடாஸ், நைட் பேன்ட்ஸ், ஷோபா கவர், குஷன் தலையணை உரைகள், ஹைதராபாத் முத்து பவள மாலைகள், ராசி கற்களும் கிடைக்கும். சாரன்பூர் வுட்டன் வகைகள், ஜெய்ப்பூர் காதி சர்ட், குர்தாஸ், ராஜஸ்தான் டாய்ஸ் வகை பொருட்கள், பெண்கள், சிறுமியருக்கு துணி வகைகள், மைசூர் வாசனை திரவியங்கள், மதுரை சுங்கடி சேலைகளும் உள்ளன. ஒரு மெத்தை விரிப்பு, 199 ரூபாய், இரண்டு மெத்தை விரிப்பு, 299 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விற்பனையில் சிறப்பு தள்ளுபடி, 10 முதல், 20 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. வரும் ஏப்., 14 வரை, சிறப்பு விற்பனை நடப்பதால் மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
29-Mar-2025