மேலும் செய்திகள்
துளிர் வினாடி- வினா போட்டி
27-Aug-2025
வீரபாண்டி: வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி, பெருமாகவுண்டம்பட்டி மாதிரி பள்ளியை சேர்ந்த, தலா, 50 மாணவர்கள் வீதம், 100 பேர், உயிர்ம வேளாண் குறித்த கல்வி சுற்றுலாவாக, ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் அழைத்துச்செல்லப்பட்டனர். வட்டார அட்மா குழு தலைவர் வெண்ணிலா, கொடி அசைத்து மாணவர்களை அனுப்பி வைத்தார். தொடர்ந்து அங்கு, உயிர்ம வேளாண் நடைமுறை, மாற்றங்கள், பாரம்பரிய மற்றும் உயிர்ம வேளாண் மாற்றங்கள் குறித்து உரிய படக்காட்சிகள் மூலம் பயிற்சி பெற்றனர்.
27-Aug-2025