உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 1,330 திருக்குறளில் திருவள்ளுவர் படம்: தாகூர் பள்ளி மாணவி அசத்தல்

1,330 திருக்குறளில் திருவள்ளுவர் படம்: தாகூர் பள்ளி மாணவி அசத்தல்

சேலம்: தேவியாக்குறிச்சி தாகூர் பள்ளி மாணவி 1,330 திருக்குறளை கொண்டு திருவள்ளுவர் படம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி லக் ஷிதா 1,330 திருக்குறளை எழுதி, திருவள்ளுவர் படம் வரைந்துள்ளார்.இச்சாதனை புரிந்த மாணவி லக் ஷிதாவை தாகூர் கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கவேல், செயலாளர் பரமசிவம், பொருளாளர் காளியண்ணன், துணைத் தலைவர்கள் ராஜூ, காளியப்பன், அருண்குமார் சிலம்பரசன் உட்பட பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.தாகூர் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் கூறுகையில், 'திருக்குறள் தேசிய நுாலாக வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை