உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இலவச அறுவை சிகிச்சை முகாமில் 15 பேர் தேர்வு

இலவச அறுவை சிகிச்சை முகாமில் 15 பேர் தேர்வு

தாரமங்கலம்: தாரமங்கலத்தில் தனியார் மருத்துவமனை, சேலம் ஜெம்ஸ் லயன்ஸ் சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நேற்று நடத்தின. அதில், 105 பேருக்கு மருத்துவர்கள், செவிலி-யர்கள் பரிசோதனை செய்தனர். முடிவில் கண்புரை உள்ள, 15 பேர் இலவச அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, மருத்-துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை